Skip to main content

இலங்கையின் மிகப்பெரிய தங்க நகை உற்பத்தியாளரிடமிருந்து வாழ்நாள் உத்தரவாதத்துடன் நீங்கள் கனவு கண்டது போல நவீன மற்றும் மிகவும் நாகரீகமான தங்க நகைகளை வாங்க இப்போது உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.

உங்கள் வசதிக்கேற்ப AFC ரன் அயோஜன கடன் மூலம் தங்க நகைகள் வாங்க கடன்களைப் பயன்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்துள்ளோம்.

நன்மைகள்

ஹாட்லைன்

உங்களது கனவை நனவாக்கிக் கொள்வதற்காக மென்மேலும் மாற்றுவழிகள

உங்களது நானாவித தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எலாயன்ஸ் நிதி நிறுவனமானது பல்வேறு நிதித் தீர்வுகள் பலவற்றினை வழங்குகின்றது. மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொருளை அழுத்தவும

விசாரணை

நீங்கள் தேடும் பொருள் கிடைக்கவில்லையா? உங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுத் தருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். கீழுள்ள எம்மை சந்திப்பதாற்கான படிவத்தை நிரப்பவும். இயன்றளவு விரைவாக நாங்கள் உங்களுடன் தொடர்புகொள்வோம்.

Please enable JavaScript in your browser to complete this form.

எலையன்ஸ் பைனான்ஸில், உங்களுக்கு உதவ நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

உங்கள் கேள்விகளும் பின்னூட்டல்களும் எங்களுக்கு முக்கியம். எங்களை அழைக்கவும் அல்லது உங்கள் அனைத்து விசாரணைகளுக்கும் கருத்துகளுக்கும் ஒரு மின்னஞ்சலை விடுங்கள்.