Skip to main content

அலையன்ஸ் ஃபைனான்ஸ் பி.எல்.சி.

1956 ஆம் ஆண்டிலே அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனம் ஒன்றாகக் கூட்டிணைக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட எலாயன்ஸ் நிதி நிறுவனம் (Alliance Finance Company PLC) இலங்கையின் மிகவும் பழைமை வாய்ந்த நிதி நிறுவனமாகும். இக்காலப் பகுதி முழுவதும நம்பிக்கைத் தன்மை நேர்மை ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பலமிக்க வர்த்தக் நாமத்தை நாம் கட்டியெழுப்பியுள்ளோம். சுமார் பத்து தசாப்தத்திற்கும் மேற்பட்ட காலப் பகுதியினுள் ஏழு தலைமுறைகளுடன் மிகவும் நெருக்கமான இவங்கை மக்களுக்கு தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான நிதிச் சேவைகளை பெற்றுக்கொடுக்கும் பணியினை எலாயன்ஸ் நிதி நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

குத்தகை, அடகுக் கடன், நீண்ட காலக் கடன், தங்க முதலீட்டுத் திட்டங்கள், சேமிப்பு மற்றும் பண வைப்பு உள்ளிட்ட நிதிச் சேவைகளை நாம் வழங்கி வருகின்றோம். மேலும் வாகன வியாபார பரிமாற்றங்கள் மற்றும் வாடகை அடிப்படையில் தாமே வாகனங்களை செலுத்துவதற்கான வசதிகள் உள்ளிட்ட சேவைகளை எமது வர்த்தகப் பிரிவினால் நாமே வழங்கி வருகின்றோம். நாடளாவிய ரீதியில் 86+ வாடிக்iகாளர் சேவை நிலையங்களைக் கொண்ட வலையமைப்பின் ஊடாக இலங்கையில் வாழுகின்ற எமது வாடிக்கையாளர்களாகிய தனி நபர்கள், நுண் தொழில்முயற்சியாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியார்கள் ஆகியோருக்கு பெற்றுக்கொடுக்கக் கூடிய அனைத்து நிதி வசதிகளையும் பெற்றக்கொடுப்பதற்கு எமக்கு ஆற்றல் உள்ளது.

இலங்கையின் பேண்தகு நிதி நிறுவனம் ஒன்றாக மாறுவதற்காக நாம் பயணித்தப் பாதையிலே 2017 ஆம் ஆண்டிலே எம்மால் மிகவும் பலமிக்க அத்திவாரத்தை இடமுடிந்தது. அதாவது இலங்கையின் வங்கி மற்றும் நிதித் துறையில் கார்ல்ஸ்ருஹே தீர்மானத்தில் (Karlsruhe Resolution) இணைந்துகொள்ள முடிந்ததுடன் அதனூடாக பேண்தகு அபிவிருத்தி இலக்கினை அடைந்துகொள்ளல் மற்றும் பெரிஸ் காலநிலை ஒப்பந்தம் பிரகாரம் செயற்படுவதற்கும் இணக்கப்பாடு காணப்பட்டது.

ஒரு தசாப்த காலமாக எமது நிறுவனமானது எமது வர்த்தக செயற்பாடுகளில் பேண்தகு தன்மையினை உட்சேர்ப்பதற்கு முன்னுரிமையளித்து செயற்பட்டுள்ளது. ஜேர்மனியின் முன்னணி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கான (Value- Driven Financial Institutions, Germany) பேண்தகு சான்றிதழ் கிடைக்கப் பெற்றதுடன், 2020 ஆம் ஆண்டிலே தெற்காசியாவிலே பேண்தகு சான்றிதழ் பெற்ற ஒரேயொரு நிதி நிறுவனம் எனும் பெருமை இதனூடாக எமக்குக் கிடைக்கப் பெற்றது. மிகவும் உயர் செயலாற்றுகையின் நிமித்தம் அர்ப்பணித்துச் செயலாற்றும் நபர்களை உள்ளடக்கிய எமது குழுவினால் பேண்தகு அபிவிருத்தி இலக்கினை சிறப்பாக கடைபிடித்து செயற்பட்டமையால் எலாயன்ஸ் நிதி நிறுவனமானது மிகவும் உயரிய அபிவிருத்தி இலக்குகள் மற்றும் நடுத்தர குறிக்கோள்களை அடைந்துகொள்ளும் நிமித்தம் நாளாந்தம் வினைத்திறனான முறையில் செயற்பட்டு வருவதுடன், அதன் காரணமாக தேசிய மற்றும் பூகோள ரீதியான பேண்தகு முன்னுரிமைச் செயற்பாடுகளுக்கும் பங்களிப்புச் செலுத்தக் கூடியதாக உள்ளது.

எமது செயற்பணி கூற்று

“பேண்தகு நிதியின் ஊடாக உலகின்

மிகச் சிறந்த இடமாக மாறுதல்”

“பேண்தகு நிதியின் ஊடாக உலகின் மிகச் சிறந்த இடமாக மாறுதல்”

எமது நடுத்தர பெறுமதி

AFC இல், ஒரு நிறுவனமாக நாங்கள் யார் என்பதை வரையறுக்கும் முக்கிய மதிப்புகளின் வலுவான தொகுப்பால் நாங்கள் வழிநடத்தப்படுகிறோம். விதிவிலக்கான நிபுணத்துவத்தை வழங்குவதற்கான எங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இந்த மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. மரியாதை மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நீண்டகால உறவுகளை வளர்ப்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம், இது எங்கள் நிபுணத்துவம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பில் முழுமையான நம்பிக்கையை உறுதி செய்கிறது.

எமது வாடிக்கையாளர் எம்மைப் பற்றி நம்பிக்கை கொள்ளல் மற்றும் அவர்களை மகிழ்ச்சிகரமாக வைத்திருத்தல்.

நாம் ஒருவரை ஒருவர் மற்றும் சுற்றுச்சூழலை நேசிப்போம்.

குழு உணர்வுடன் பணியாற்றுவதானது எம்மை மிகவும் பலமூட்டும்.

எமது பணிகளுக்கு நாம் அனைவரும் பொறுப்புக் கூறல் வேண்டும்.

நன்நெறி மற்றும் நேர்மை என்பன மிகவும் இன்றியமையாதவையாகும்.

நவீனமயம் மற்றும் மாற்றம் என்பவற்றில் நாம் வெளிப்படையாகவும், தைரியமாகவும் மற்றும் வேட்கையுடனும் செயற்படுவோம்.

முப்பாதை எல்லை

மக்கள்- கிரகம்- இலாப அணுகுமுறை நீண்ட காலமாக எங்கள் வணிகத்தில் உள்ளார்ந்ததாக உள்ளது, மேலும் சமீபத்தில், ஐ.நா. எஸ்.டி.ஜி.க்களுடன் ஒத்துப்போகும் எங்கள் கவனத்தை விரிவுபடுத்தியுள்ளோம். எங்களது அர்ப்பணிப்பு, தெற்காசியாவில் மதிப்புமிக்க நிலைத்தன்மை தரநிலை மற்றும் சான்றிதழ் முன்முயற்சியை (எஸ்.எஸ்.சி.ஐ) ஏற்றுக்கொண்ட முதல் நிறுவனமாக மாற வழிவகுத்தது – நிதி நிறுவனங்களுக்கான முதல் உலகளாவிய தரநிலை, நிலைத்தன்மையின் முழுமையான ஒருங்கிணைப்புக்கான கட்டமைப்பை உள்ளடக்கியது.

விருதுகள் மற்றும் பாராட்டுக்கள

விசேடத்துவத்திற்கான எமது அர்ப்பணிப்பு மற்றும் உலகின் சிறந்த இடத்தை அடைதல் ஆகிய குறிக்கோளை நோக்கி உள்;ர் மற்றும் சர்வதேச ரீதியாக பல்வேறு விருதுகள் மற்றும் பாராட்டுக்கள் என்பன எமக்குக் ற தொடர்ச்சியாக கிடைக்கப் பெற்ற வண்ணம் உள்ளன. அவற்றினை மேலும் வலுவூட்டுவதற்கு நாம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

கூட்டணி குழு

Alfinco Insurance Private Limited

எமது நிறுவாகத்தின் கீழுள்ள நிறுவனமான Alfinco Insurance Brokers வாடிக்கையாளர்கள் காப்புறுதியை தேர்ந்தெடுத்தல் முதல் மீண்டும் புதுப்பித்தல் உரிமை செலுத்தல் வரையிலான காப்புறுதிப் பணிகளை மேற்கொள்வதனால் வாடிக்கையாளர்களுக்கு அவை தொடர்பாக மேலதிக சுமைகளை தாங்காது தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. சுதந்திர தொழில்சார் சேவை வழங்குநர் ஒருவராக நாட்டின் பிரதான காப்புறுதி வழங்குநருடன், ஆயுள் மற்றும் சாதாரணக் காப்புறுதி ஆகிய இரு வகையினையும் பற்றி கலந்துரையாடி சந்தையில் மிகச் சிறந்த நிபந்தனைகளைப் பெற்றுக்கொள்வதும், தமது இடரினை குறைத்துக்கொள்வதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் உள்ளடக்கியவாறு வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதாகும்.

எலாயன்ஸ் தொழில்முயற்சிக் குழுமம்

வரையறுக்கப்பட்ட மெக்பர்டன் தனியார் கம்பனி (Macbertan (Pvt) Ltd.) குழுமத்தின் இணைந்த கம்பனி ஒன்றான வரையறுக்கப்பட்ட மெக்பர்டன் தனியார் கம்பனியானது காப்புத் தீர்வுகள் மற்றும் நெகிழ்வான பொதிகள் (insulation solutions and flexible packaging) என்பவற்றினை உற்பத்தி செய்யும் முனனணி கம்பனி ஒன்றாகும். தமது உற்பத்திப் பணிகளை விஸ்தரித்து பொலிதீன் மற்றும் பபல் (bubble) தகர உற்பத்தியை ஆரம்பித்த முன்னோடி நிறுவனமாகும். அது குறித்த கைத்தொழிலின் தலைமை நிறுவனமான எலாயன்ஸ் பினேன்ஸ் மெக்ரலன்ஸ் ஹோல்டின் மிலிடட் (McLarens Holdings Limited) எனும் கம்பனிகளுக்கிடையே செயற்படும் இணைந்த தொழில்முயற்சி ஒன்றாகும்.

நிறுவன தகவல்கள

கம்பனியின் பெயா

 • எலாயன்ஸ் நிதிக் கம்பனி PLC

கூட்டிணைக்கப்பட்ட நிலை

 • பொறுப்பு வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனி 1958 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க கம்பனி கட்டளைச் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டது.
 • 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
 • 2011 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க நிதி தொழில் முயற்சிகள் சட்டம
 • 2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க நிதி வரிச் சட்டம
 • 1947 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொறுப்பு பெறுகைகள் கட்டளைச் சட்டம

நிறுவிய திகதி

 • 1956 யூலை 18

வியாபார பதிவு இலக்கம

 • No. PQ 93

பதிவு செய்யப்பட்ட அலுவலகம

 • எலாயன்ஸ் இல்லம
  84, வோட் பிளேஸ், கொழும்பு 07, இலங்கை
  தொலைபேசி: 011-2673673பெக்ஸ்: 011-2697205மின்னஞ்சல: [email protected]

இணையத்தளம

பணிப்பாளர் சபை

 • திருமதி. தமரா தர்மகீர்த்தி ஹேரத் – தலைவர்
 • திரு. ரொமானி டி சில்வா – பிரதித் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர்
 • திரு.று.P.மு. ஜயவர்தன – நிறைவேற்றுப் பணிப்பாளர் – நிதி மற்றும் தொழிற்பாடு
 • திருமதி. பிரியந்தி டி சில்வா – சுதந்திர நிறைவேற்று அல்லாத பணிப்பாளர்
 • திரு.டு. து. ர். டி சில்வா – சுதந்திர நிறைவேற்று அல்லாத பணிப்பாளர்
 • திரு. லசந்த ஹெட்டிஆரச்சி – சுதந்திர நிறைவேற்று அல்லாத பணிப்பாளர்

ஆலோசனைச் சபை

 • திரு.B. பொன்னம்பலம்
 • திருமதி. K. S. K. டி சில்வா
 • Mr. Abbas Akbarally (Chairman – Akbar Brothers Group of Companies)
 • திரு.K. கனக் ஈஸ்வரன் (LLB) லன்டன்
 • INN வழக்கறிஞர் (ஜனாதிபதி சட்டத்தரணி)

கணக்காய்வுக் குழு

 • திருமதி. பிரியந்தி டி சில்வா – தலைவர்
 • திருமதி. T. தர்மகீர்த்தி ஹேரத் – உறுப்பினர்
 • திரு.டு. து. ர். டி சில்வா – உறுப்பினர்

பணிக்கொடை குழு

 • திரு.L. J. H. டி சில்வா – தலைவர்
 • திருமதி.வு. தர்மகீர்த்தி ஹேரத் – உறுப்பினர்
 • திரு. லசந்த ஹெட்டிஆரச்சி – உறுப்பினா

இணைந்த அனர்த்த முகாமைத்துவ குழு

 • திருமதி.T. தர்மகீர்த்தி ஹேரத் – தலைவர்
 • திருமதி. பிரியந்தி டி சில்வா – உறுப்பினர்
 • திரு. ரொமானி டி சில்வா – உறுப்பினர்
 • திரு. மஹிந்த குணசேகர – உறுப்பினர்
 • திரு. குசல் ஜயவர்தன – உறுப்பினர்

உரிய தரப்பினர் கொடுக்கல் வாங்கல் குழு

 • திருமதி.T. தர்மகீர்த்தி ஹேரத் – தலைவர்
 • திரு.L. J. H. டி சில்வா – உறுப்பினர்
 • திரு. லசந்த ஹெட்டிஆரச்சி – உறுப்பினா

கணக்காய்வாளர்கள்

 • M/s. Baker Tilly Edirisinghe& Co.
  பட்டயக் கணக்காளர்கள்,
  45. இரண்டாம் மாடி, பேபுரூஸ் வீதி,
  கொழும்பு 02.

ஆடிட்டர்கள்

 • திரு.சம்பத் விக்கிரமாராச்சி

KPMG

 • பட்டய கணக்காளர்கள்
  32A, மொஹமட் மக்கான் மார்க்கர் மாவத்தை,
  தபால் பெட்டி 186, கொழும்பு 3.

சட்ட ஆலோசகர்கள்

 • குணவர்தன அன் ரணசிங்க அசோசியேட்ஸ்
 • Sudath Perera Associates

செயலாளர்கள்

 • Alliance Management Services (Pvt) Ltd.,
  அலையன்ஸ் ஹவுஸ்,
  இலக்கம் 84, வோட் பிளேஸ்,
  கொழும்பு 07

வங்கியாளர்கள்

 • சம்பத் வங்கி
 • செலான் வங்கி
 • Public Bank Berhad.
 • ஹட்டன் நெ~னல் வங்கி
 • கொமர்~ல் வங்கி
 • இலங்கை வங்கி
 • நே~ன் டிரெஸ்ட் வங்கி
 • தேசிய சேமிப்பு வங்கி
 • NDB வங்கி
 • DFCC வங்கி
 • கார்கில்ஸ் வங்கி

பிரதான தொழிற்பாடுகள்

 • நிதி குத்தகைக்கு விடல், தங்கக் கடன், வாகன
  பரிமாறறம், நிலையான வைப்புக்கள், சேமிப்பு,
  ஏனைய கடன் வசதிகள் மற்றும் சேவைகள்

கடன் விகிதம

 • (SL) BBB- Lanka Rating Agency (லங்கா ரேட்டிங் ஏஜென்சி) வழங்கிய நிலையான கண்ணோட்ட மதிப்பீடு

கட்டுப்பாட்டுக் கம்பனி

 • Alfinco Insurance Brokers (Pvt) Ltd.

நிறுவன மற்றும் அதை அண்டிய அமைப்புக்கள

 • The Finance Houses Association of Sri Lanka
 • Leasing Association of Sri Lanka
 • Credit Information Bureau of Sri Lanka
 • Financial Ombudsman-Sri Lanka
 • Biodiversity Sri Lanka (Patron Member) {Business and Bio diversity platform}
 • CSR Sri Lanka
 • Association for Development Finance Institutions in Asia and the Pacific (ADFIAP), The Philippines