Skip to main content

முதலீட்டாளர்களுடனான உறவு

65ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் முதலீட்டாளர்களுடன் நல்லுறவு இருப்பது, எங்கள் நிறுவனத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஒரு முக்கிய காரணியாகும்.

எங்களின் பல சிறந்த நடைமுறைகளில் ஒன்று, வெளிப்படைத்தன்மை மற்றும் சரியான நேரத்தில் தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது, இது முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்ல, ஆய்வாளர்கள், ஊடகங்கள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் போன்ற பிற பங்குதாரர்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது.

உண்மைத் தரவூகள் ( யூகுஊ பற்றிய விரைவான கண்ணோட்டம்):

  • இலங்கையின் பழமைவாய்ந்த நிதி நிறுவனம்
  • எமது நாட்டின் நுண்;ஈ சிறிய மற்றும நடுத்தர தொமில் முனைவோரை நிதி மற்றும் ஏனைய சலுகைகள் மூலம் மேம்படுத்த உறுதி பூண்டுள்ளது.
  • தெற்காசியாவில் முதன் முறையாக வங்கி அல்லாத நிதி நிறுவனம்இ முன்னோடி நிலைத்தன்மை தர நிலைகள் சான்றளிக்கும் நிறுவனத்தினால் (SSCI); முழுமையான நிலைத்தன்மைக்கு சான்றளிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுள்ளது.
  • தேவையான குறைந்த பட்ச அளவைவிட போதுமாக மூலதன விகிதங்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட நிதி பலம் கொண்ட நிறுவனமாகும்.
  • செயற்படா பொறுப்புகளின் (NPL) விகிதமானது தொழிற்துறையின் சொத்துகளின் தரத்துடன் முறையாக நிHவகிக்கப்படும் நிறுவனம்.
  • DNV நிறுவனத்தினால் ISO 9001 : 1994 சான்றளிக்கப்பட்ட முதல் நிதி நிறுவனம்
  • பிரித்தானியாவின் டீஊஆளு சான்றிதழ் பெற்ற வங்கி மற்றும் வங்கி அல்லாத இலங்கையின் முதல் நிதி நிறுவனம்.
  • கடன் மதிப்பீடு PL 2020 – (SL)BBB எதிHமறையென ICRA நிறுவனத்தினால் சான்றளிக்கப்பட்டுள்ளது.

எங்களது வணிக தத்துவம

யூகுஊ யினது வணிகத் தத்துவமானது நிலையானஇ உணா;வாற்றல்மிக்க பொறுப்புடன்கூடிய நிதியிடல் மூலம் சிறந்த உலகத்தை உருவாக்குதல். எங்கள் நோக்கத்தை பிரதிபலிக்கும் அறிக்கை மற்றும் உயர் தாக்கம் கொண்ட இலக்குகள் போன்றவை எங்களது தத்தவ்துடன் இணைந்தாக கட்டமைக்கப்பட்டுள்ளன. வணிக மூலோபாயம் கொண்ட எங்களது நிலைபேறானது நிறுவனத்தின் செயற்பாடுகள் ஊடாக இவசிலக்குகளை அடையூம வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2012களில் “டிரிபிள் பொட்டம் லைன்” அணுகுமுறையைத் தழுவியதிலிருந்து எங்கள் முயற்சிகளஇ; நிலையான ஒருங்கிணைக்கப்பட்ட வா;த்தகத்தினைஇ பெறுமதிமிக்க நிலைபேறான அதன் தன்மையினை அனைத்து துறைகளிலும் கட்டியெழுப்புவதில் கவனம். செலுத்தின.

எங்கள் அடைவ

AFC ஆனது 86+ முழு அளவிலான கிளைகளை நாடளாவியரீதியில் கொண்டுள்ளது. அவைகள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான வசதிகளைக் கொண்டுள்ளன.

எமது நிலைத்தன்மை முயற்சிகள்

AFC துரு மிதுரு – ஒற்றுமைக்காக ஒரு மில்லியன் மரங்கள்

  • மெகா தெபச துரு செவன (RDA)
  • RDA யினது வேகப் பாகைளில் “பசுமை – மரம் நடும் திட்டம
  • டொண்ட்ரா ஹெட் முதல் பருத்தித்துறை வரை 100,000 மரங்கள்”
  • மலைநாட்டிற்க்கு WWCT ஊடாக பூர்வீக மரங்கள்.
  • நிலைத்தன்மை திட்டங்கள் கிளையின் கீழ் மரம் நடுகைத் திட்டம்
  • திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தின் கீழ் „ஹரித சவிய நிகழ்ச்சித் திட்டம

மலைநாட்டு சிறுத்தை பாதுகாப்பு திட்டம்

கிளை நிலைத்தன்மை திட்டங்கள்

தயாரிப்பு வரம்பு

நிறுவனம் பல்வேறு தயாரிப்புகளையூம் சேவைகளையூம்இலீசிங்இ தவணைக் கடன்இ தங்கக் கடன்இ வேக பணம்இ சேமிப்பு வைப்பு போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. வாகன வர்த்தகம் மற்றும் ஈசி டிரைவ் வாகன சேவைகளையூம் எங்கள் வணிகப் பிரிவின் கீழ் செய்கின்றௌம்.

நாங்கள் சேவை செய்கிறோம்

இலங்கையில் 100,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், தனிநபர்கள், குறு தொழில்முனைவோர் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பரந்த அளவிலான சேவையை வழங்குங்கள்.

2022/23கணக்காய்வூ வருடத்துக்கான செய்ல்பாடு

505

வரிக்கு பின்னரான இலாபம் (LKR)

8.53

மொத்த சொத்துகளின் வளர்ச்சி

13.03

கடன் தரம (NPL 90 Days)

20.48

வாய்ப்பு மூலதனம (LKR)

7.4

மூலதனம் மீதான வருமானம் (வரிக்கு பின்னரான)

செயல்திறன் சிறப்பம்சங்கள்

  • கடன் தரம்: நன்கு நிர்வகிக்கப்பட்ட போர்ட்ஃபோலியோ
  • வைப்புத் தளம்: 39% வளர்ச்சி

9 மாத செயல்பாடு 2021/22

252

வரிக்கு பின்னரான இலாபம்

0.44

அதிகரித்த குத்தகை மற்றும் கடன் (மூன்றாவது காலாண்டு)

18.36

கடன் தரம (NPL 90 Days)

19

வாய்ப்பு மூலதனம் (LKR)

0.69

மூலதனம் மீதான வருமானம் (வரிக்கு பின்னரான)

10

ஒரு பங்குக்கான வருவாய் (வருடாந்திரம்)

3 மாத செயல்பாடு 2022/23

52

வரிக்கு பின்னரான இலாபம (LKR)

1.3

அதிகரித்த குத்தகை மற்றும் கடன் (முதலாவது காலாண்டு)

4.87

கடன் தரம் (NPL 180 Days)

17.9

வாய்ப்பு மூலதனம் (LKR)

3.4

மூலதனம் மீதான வருமானம் (வரிக்கு பின்னரான)

6.74

ஒரு பங்குக்கான வருவாய் (வருடாந்திரம்)

செயல்திறன் சிறப்பம்சங்கள்

  • வரிக்குப் பிந்தைய லாபம்: இதே காலத்தில் 105% அதிகரித்துள்ளது.
  • Q1 போர்ட்ஃபோலியோ வளர்ச்சி: போர்ட்ஃபோலியோ LKR 40.3 Bn இலிருந்து LKR 40.8 Bn வரை அதிகரித்துள்ளது.
  • கடன் தரம்: நன்கு நிர்வகிக்கப்பட்ட போர்ட்ஃபோலியோ
  • வைப்புத் தளம்: 22% வளர்ச்சி

நிதி அறிக்கைகள்

ஆண்டு அறிக்கைகள்

2022/23

View Report

2021/22

View Report

2020/21

View Report

2019/20

View Report

2018/19

View Report

2017/18

View Report

இடைக்கால அறிக்கைகள்

31st December 2023
ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

30th September 2023
ஆறு மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

30th June 2023
மூன்று மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

31st March 2023
ஆண்டிறுதிகஂகான நிதி அறிக்கைகள்

31st December 2022
ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

30th September 2022
ஆறு மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

30th June 2022
மூன்று மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

31st March 2022
ஆண்டிறுதிகஂகான நிதி அறிக்கைகள்

31st December 2021
ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

30th September 2021
ஆறு மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

30th June 2021
மூன்று மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை முடிவு

முக்கிய மெயஂ ஆவணங்கள்

முக்கிய உண்மைகள் ஆவணம்
August 2023

முக்கிய உண்மைகள் ஆவணம்

முக்கிய உண்மைகள் ஆவணம்
Sinhala

முக்கிய உண்மைகள் ஆவணம்
Tamil

முக்கிய உண்மைகள் ஆவணம்
Alliance Finance Company PLC

முக்கிய உண்மைகள் ஆவணம் FD
Sinhala

முக்கிய உண்மைகள் ஆவணம் FD
Tamil

முக்கிய உண்மைகள் ஆவணம் FD
English

நிதி தகவல் மற்றும் முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள்

Apr-Sep 2023
நிதிக் கூறு

March 2023
நிதிக் கூறு

Jan – Sep 2022
நிதிக் கூறு

2022
நிதிக் கூறு

2021
நிதிக் கூறு

2020
நிதிக் கூறு

2019
நிதிக் கூறு

2018
நிதிக் கூறு

கடன் மதிப்பீடு அறிக்கைகள்

2024
மதிப்பீடு பகுத்தறிவு

2023
மதிப்பீடு பகுத்தறிவு

2021
மதிப்பீடு பகுத்தறிவு

2019
மதிப்பீடு பகுத்தறிவு

விண்ணப்பங்கள்

ஹப்பான்னு அப்ளிகேஷன் தமிழ்

IR அதிகாரி

திருமதி.திமுது திலகரதஂநே

உதவி பொது மேலாளர் – நிதி துறை,
அலையன்ஸ் ஹவுஸ்,
84, வார்ட் ப்லேஸ், கொழும்பு 07,
இலங்கை.

  • தொலைபேசி: +94 11 5 573 600 / Ext. 291
  • கைபேசி: +94 76 978 6708

பங்குச் சந்தை அறிவிப்புகள்