Skip to main content
search

நாம் இலக்கு வைப்பது மக்கள், நம்பிக்கை மற்றும் இலாபம் என்பன தொடர்பாகவாகும்

முப்பரிமாண அடிமட்ட பிரவேசத்தின் ஊடாக நாம் பணியாற்றுவது 1956 ஆம் ஆண்டு முதல் இதற்கு முன்னர் எவரும் கண்டிராத அதீத வளர்ச்சியொன்றைப் பெற்றுள்ள எமது உரிமையின் பங்காளர்களான எமது வாடிக்கையாளர்கள், சமூகம் மற்றும் சுற்றாடல் என்பனவாகும். எமது முப்பரிமாண அடிமட்ட நோக்குடன் இணைந்திருப்பது மக்கள், உலகம் மற்றும் இலாபமாகும். அது இலங்கையில் நிலைபெறுதகு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் எமது பணிகளை ஆக்கிரமிப்பாக இலக்கு வைத்துள்ளது. நாம் உறுதியாக நம்புகின்ற விடயமொன்றாயின் தொழில்முயற்சியொன்று நிலைபெறுதகு தன்மையடைதல் அதன் சகல முயற்சியாளர்கள் நிறுவனத்தின் முப்பரிமாண அடிமட்ட பிரவேசத்தை சகல வழிகளிலும் நாம் ஏற்படுத்துகின்ற பெறுமதிகளின் மூலம் இலாபங்கள் பெறுவோமாயின் மாத்திரமாகும்.

நிலைபெறுதகு தொழில்முயற்சி பற்றிய சிறந்த சர்வதேச செயற்பாடுகள் மற்றும் நியம வழிகாட்டல்களை கடைப்பிடித்து பெற்றுக் கொண்ட அனுபவம் மற்றும் உலகின் மிகவும் சிறந்த இடத்திற்கு உருவாக்குவதற்கு மூன்று பாத வரியின் ஊடாக எமது உயர் எதிர்பார்ப்புக்கள் மற்றும் குறிக்கோள் நோக்கி நகர்வதன் ஊடாக நாம் மேலும் வலுவடைவோம்.

முப்பரிமாண அடிமட்ட பிரவேச பெறுமானங்களை ஏற்படுத்தல்

மக்கள்

எலயன்ஸ் நிதிக் கம்பனி செயற்படுவது அதன் ஸ்தாபகர்கள் எமக்கு கூறிய முன்மாதிரி வாக்கின் அடிப்படையிலாகும் :- “ செலவு செய்வதற்கு முன்னர் உழைக்கவும், தம்மைப் பற்றியன்று அடுத்தவர்கள் தொடர்பாக முதலாவதாக சிந்திக்கவும்” எமது ஊழியர் அணியை கவனித்துக் கொள்ளல் பெரும்பாலும் எமது இரண்டாவது பண்பாக இருந்த போதும் எமது நிதிக் குறிக்கோள்கள் பற்றி கருதும் போது இந்த முன்னுரிமைகள் காரணமாக எமக்கு பாதகமான நிலைமைகள் உருவாக மாட்டாது. எமது முயற்சியாக இருப்பது பயிற்சி மற்றும் அபிவிருத்தி, நிறுவன சமூக பொறுப்பு மற்றும் எமது முயற்சியாளர்களுடன் தொடர்ச்சியாக பணியாற்றுவதன் ஊடாக நிதித் தீர்வுகளைக் கூட தாண்டிச் சென்ற வலுப்படுத்தல்கள் மற்றும் வாழ்வாதார நிலைமையை உயர்வடையச் செய்வதுடன் அவர்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் மற்றும் பெறுமானமொன்றின் ஊடாக அவர்களுக்கு வழங்குதல். ஐந்து தசாப்தங்களுக்கு மேற்பட்ட காலத்தின் போது நான்கு பரம்பரையின் வாடிக்கையாளர்களுக்கு எமது சேவை வழங்கப்பட்டுள்ளதுடன் எமது பிரகடணமாக இருப்பது எமது ஊழியர்களுக்கு எதிர்கால முன்னேற்றம் தொடர்பாக வழிவகை செய்து கொடுப்பதாகும்.

  • நிதிச் செயற்பாடுகள் மற்றும் நிதிப் பொறுப்புக்களை மேம்படுத்தல்.
  • நிதி தொழில்முயற்சிக்கு உதவுதல்.
  • தேசிய மற்றும் பூகோள சமூக இலக்குகளை அடைந்து கொள்வதற்கு பங்களிப்புச் செய்தல்.
  • மக்களுக்கு நிலைபெறுதகு பெறுமதிகளை வழங்குதல்.
  • சாதகமான உணர்வுடன் நிதித் தொழில்முயற்சிகளை பேணுதல்.

உலகம்

மனித செயற்பாட்டின் ஊடாக அச்சுறுத்தலுக்கு உள்ளான, பல தசாப்தங்களாக அழிவின் வாயிலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள, இந்த அழிவை முடிவுறுத்தி ஏற்கனவே இருந்த சிறந்த மகிழ்ச்சியை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு மனிதர்களின் தலையீடு மிகவும் அவசியமாகும் எனக் கருதும் எமது செயற்பாட்டின் அடித்தளம் எமது புவியாகும். கம்பனியொன்றாக எமது பொறுப்பு மற்றும் பணிகளாவன இந்த சிறந்த பூகோள நிலைமையை மீண்டும் உருவாக்கிக் கொள்வது தொடர்பாக இயலுமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குதல்.

எமது சூழலுக்கு சாதகமான பெறுபேற்றை உருவாக்குவதற்கு இயலும் வகையில் நாம் எமது தொழில்முயற்சி பழக்கவழக்கங்கள், எமது செயற்பாட்டுப் பாணி, பணிகள் மற்றும் முன்னெடுப்புக்கள் இதனோடு இணைந்துள்ளன. எமது மரம் நடும் தொழிற்பாட்டின் ஊடாக மக்களுக்கு ஒற்றுமையாக பணியாற்றுவதற்கு ஏற்பாடு செய்தல், சுற்றாடலுக்கு அறிவுபூர்வமான சமூக தொழில் முயற்சியின் ஊடாக உயிரின பல்வகைமை மற்றும் சுற்றாடலை பாதுகாத்தல் தொடர்பாக எமக்கு செய்யக் கூடிய சகல விடயங்களையும் மேற்கொள்வோம்.

  • காலநிலை மாற்றங்களுக்கு இயைபாக்கம் அடைவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
  • உலகில் பயன்பாட்டுக்கு எடுக்காத நிலம் தொடர்பான சவாலுக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
  • நிலைபெறுதகு உற்பத்திக்கு மற்றும் வாடிக்கையாளரக்ளுக்கு ஆலோசனை வழங்குதல்.
  • இலங்கையில் உயிரின பல்வகைமை பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் கட்டமைப்பை மீண்டும் தாபித்தல்.

இலாபம்

எமது பொறுப்புக் கூற வேண்டிய நிதித் தீர்வின் ஊடாக நிதி சமநிலைத்தன்மையை ஏற்படுத்தல் மற்றும் வாழ்வாதார நிலைமைகளை மேம்படுத்தும் அபிலாசையின் படி அனைவருக்கும் பயன்கள் கிடைக்ப்படுதல் வேண்டும் என்ற விடயத்தின் படி எலயன்ஸ் நிதிக் கம்பனி சுயமான தொழில்முயற்சியின் இலாபத்தை அதிகரித்துக் கொண்டு நடாத்தும். எமது ஆறு தசாப்த பயணத்தின் போது ஆயிரக்கணக்கான எண்ணிக்கையினர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை சுபீட்சமடையச் செய்வதற்கும் மற்றும் தமது பொருளாதார நிலைமைகளை நோக்கி அடைந்து கொள்வதற்கு இயலும் வகையில் நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். எமது நம்பிக்கையாக இருப்பது சுபீட்சத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிவது ஒற்றுமை மற்றும் நிலைபெறுதகு வளர்ச்சியின் ஊடாகவன்றி சமூக மற்றும் சுற்றாடலில் சிறந்த நிலைபெறுதலின் படியன்று. எமது புதிய தேடுதல்கள் உற்பத்திகள், சேவை மற்றும் செயற்பாடுகளை இலக்காகக் கொண்டிருப்பது எமது சகல முயற்சியாளர்களுக்கும் வலுவடையக் கூடிய வகையிலான சூழலொன்றை உருவாக்குவதற்கு இயலும் வகையிலாகும். எமது ஒரு நிலைப்பாடான முயற்சியாக இருப்பது ஊசிக்கு நூலை கோர்ப்பது போன்று சகல சந்தர்ப்பங்களிலும் சௌபாக்கியத்தை கொண்டு வருகின்ற வகையில் நிலைபெறுதகு நிதியீட்டத்தின் ஊடாக உலகின் மிகவும் சிறந்த இடத்திற்கு உருவாக்குவதுடன் எமது முயற்சியாளர்களின் வாழ்க்கைகளுக்கு சௌபாக்கியத்தை உருவாக்கிக் கொடுப்பதற்கு முன்னேறிச் செல்வதாகும்.

  • பொருளாதார வலுப்படுத்தல் தொடர்பாக சுற்றாடலை தயார்நிலைப்படுத்தல்.
  • பொருளாதார வலுப்படுத்தல் தொடர்பாக உயிர்வாழ்வு அபிவிருத்தி.
  • சமூக தொழில்முயற்சியை மேம்படுத்தல்.
  • பெறுமதிகளை ஏற்படுத்தல், உச்சப்படுத்தல் தொடர்பாக ஊழியர் நவீனமயப்படுத்தல் மற்றும் டிஜிடல் மயப்படுத்தல்.

மக்கள் . உலகம் . இலாபம் . 

மக்கள் . உலகம் . இலாபம் . 

மக்கள் . உலகம் . இலாபம் . 

மக்கள் . உலகம் . இலாபம் . 

மக்கள் . உலகம் . இலாபம் . 

மக்கள் . உலகம் . இலாபம் . 

மக்கள் . உலகம் . இலாபம் . 

மக்கள் . உலகம் . இலாபம் . 

மக்கள் . உலகம் . இலாபம் . 

மக்கள் . உலகம் . இலாபம் . 

எலயன்ஸ் நிதிக் கம்பனி – வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் அதிவேக நெடுஞ்சாலையில் பசுமைப்படுத்தலை தொடர்ச்சியாக பேணிச் செல்லல்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பசுமைப்படுத்தல் நெடுஞ்சாலை செயற்றிட்டம் தொடர்பாக வேம்பு நாற்றுக்கள் 25,000 வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கி பசுமை நிறத்தை நெடுஞ்சாலை வலையமைப்பொன்றை நாடு பூராகவும் ஏற்படுத்திக் கொள்வதற்கு எலயன்ஸ் நிதிக் கம்பனி மீண்டும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் கைகோர்த்துள்ளது. இந்த விழாவின் ஊடாக வயல்களின் பரிமாற்ற நிலையத்தில் எலயன்ஸ் நிதிக் கம்பனியின் நிலைபெறுதகு பணிப்பாளர் மஹிந்த குணசேகர அவர்கள், எலயன்ஸ் நிதிக் கம்பனியின் ஊழியர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிநிதிகள் மற்றும் எலயன்ஸ் நிதிக் கம்பனியின் பசுமைப்படுத்தலின் முன்னெடுப்பில் முன்வரிசை விநியோகத்தராக வரும் வரை ஜே. பாலசிங்க என்பவரின் பங்குபற்றலுடன் நடாத்தப்பட்டது.

குறிப்பு – பரவாவயலின் நிழற்படமொன்று இங்கு ஒட்டுதல் வேண்டும்.

2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டத்தின் ஊடாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பசுமைப்படுத்தல் நெடுஞ்சாலை செயற்றிட்டத்தின் கீழ் 75,000 நாற்றுக்களை நடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கோரிக்கையின் படி வழங்குவதற்கு எலயன்ஸ் நிதிக் கம்பனி பொறுப்பேற்றுக் கொண்டதுடன் கம்பனியால் 50,000 நாற்றுக்கள் 2020 ஒற்றோபர் மாதம் வழங்கப்பட்டது. இந்த பங்களிப்பின் காரணமாக 2020 / 21 நிதி வருடத்தின் போது நெடுஞ்சாலைக்கு நாற்றுக்களை வழங்கும் பிரதான விநியோகத்தராக எலயன்ஸ் நிதி நிறுவனம் உருவெடுத்துள்ளது. இதற்கு முன்னரான சந்தர்ப்பங்களிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பசுமைப்படுத்தல் செயற்றிட்டங்களுக்கு எலயன்ஸ் நிதிக் கம்பனி பங்களிப்புக்களைச் செய்துள்ளதுடன் சிங்க சங்கத்தின் ஒத்துழைப்புடன் 40,000 நாற்றுக்கள் வழங்கப்பட்டுள்ளன. 100,000 இற்கும் மேற்பட்ட மொத்தமான நாற்றுக்களை வழங்கி அதிவேக நெடுஞ்சாலை பசுமைப்படுத்தல் தொடர்பான தேசிய செயற்பணிக்கு பங்களிப்பை வழங்கும் கௌரவம் எலன்ஸ் நிதிக் கம்பனிக்கு கிடைத்தது.

குறிப்பு – வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் செயற்றிட்டத்தின் நிழற்படம் இங்கு ஒட்டுவதற்கு ( 50,000 நாற்றுக்கள் விநியோகம் மற்றும் சிங்க சங்க செயற்றிட்டங்கள்)

எலையன்ஸ் பைனான்ஸில், உங்களுக்கு உதவ நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

உங்கள் கேள்விகளும் பின்னூட்டல்களும் எங்களுக்கு முக்கியம். எங்களை அழைக்கவும் அல்லது உங்கள் அனைத்து விசாரணைகளுக்கும் கருத்துகளுக்கும் ஒரு மின்னஞ்சலை விடுங்கள்.