ஆறு தசாப்தத்திற்கும் மேற்பட்ட காலத்தினுள் புதியவற்றை தேடிக் கொள்ளல் மற்றும் பேண்தகு பெறுமதிக்கு அடிப்படையாக அமைந்த விடயம் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவ அறிவுமிக்க எமது பணியாளர்கள் ஆவர். எமது வழிநடாத்தல் மூவகை அடி மட்டத்திலான அர்ப்பணிப்பாக அமைவதுடன், எமது நம்பிக்கை இதனை வீட்டிலிருந்து ஆரம்பித்தல் வேண்டும் என்பதாகும்.
எனவே எலாயன்ஸ் சமூகக் கம்பனியானது விருத்தி செய்வதற்கான சூழ்நிலையினை உருவாக்கி ஒவ்வொரு ஊழியரையும் வலுவூட்டியுள்ளதுடன், அதனூடாக அவருக்கு தமது எதிர்பார்ப்பினை அடைவதற்கு ஏதுவாக அமைவதுடன் இந்நிலையானது கம்பனியின் முன்னேற்றத்திற்கும் துணை புரிகின்றது.
நாம் எதிர்பார்ப்பது வினைத்திறனான தேர்ச்சிமிக்க குழுவொன்றினை உலகில் மிகச் சிறந்த இடத்திற்கு நியமிப்போம் எனும் தாம் செய்ய வேண்டிய பணியானது கட்டாயம் செய்ய வேண்டிய பணியொன்றாக விளங்கும் பட்சத்தில் மற்றும் அது பற்றிய ஒரு ஆர்வம் அவர்கள் மனதில் தோற்றம் பெறும் பட்சத்தில் உண்மையில் அது எமது அனைத்து பதவி வகிப்போருக்கும் தமது பெறுமதியினை அதிகரித்துக்கொள்வதற்குக் காரணமாக அமையும்.
எனவே எலாயன்ஸ் நிதி நிறுவனம் நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படுகின்ற அதன் குழுமத்தின் உறுப்பினர்களுக்கு பல்வேறு பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொடுப்பதுடன், அதனூடாக முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவம் என்பவற்றிற்கான ஆற்றல்கள் என்பவற்றினை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொள்வதற்கு காரணமாக அமைகின்றது.
எம்மிடம் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த குழுவொன்று உள்ளதுடன், அதனை பல்துறைகளிலும் மேலும் பலப்படுத்தப்படுவதுடன், சிறந்த தத்துவங்களினால் மெருகூட்டப்பட்ட அவர்களது திறமைகள் எம்மை மேலும் உயரச் செய்கின்றது. ஆண் பெண் சமத்துவத்தை பேணும் வகையிலான எமது அர்ப்பணிப்பு காரணமாக பணிப்பாளர் சபை முதல் சிற்றூழியர் வரையில் அனைவருக்கும் பால் பாகுபாடின்றி சம்பள விகிதமானது 1:1 என்ற அடிப்படையில் செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஊழியர்களும் ஒரே விதமாக புதிய மற்றும் பழைய பேதமின்றி வினைத்திறனான முறையில் செயலாற்றி எம்மை உயர்வடையச் செய்யும் எதிர்கால நோக்குடன் கூடிய பணியில் இணைந்துகொள்ளுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். உங்களது சுய விபரத் தகவல்களை [email protected]) எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.