AF பிளாட்டினம் அட்வான்ஸ் என்பது ஒரு தனித்துவமான தனிநபர் கடன் வசதி, NBFI களில் முதல் மற்றும் ஒரே ஒரு கடன் வசதியாகும், இது உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் வீட்டைப் புதுப்பிப்பதற்கோ, உல்லாசமாகவோ,வியாபாரத்திற்காகவோ, உங்கள் குழந்தையின் கல்விக்காகவோ, திருமண நிகழ்விற்காகவோ, நீங்கள் எப்போதும் கனவு காணும் வாகனத்திற்காகவோ அல்லது எங்களால் அங்கீகரிக்கப்பட்ட வேறொரு நிறுவனத்திடமிருந்து கடனை அடைப்பதற்காகவோ அல்லது வெளிநாட்டுப் பயணமாகட்டும்; உங்கள் கனவுகளை நனவாக்க உங்களுக்கு வழிகாட்டும் எங்கள் அர்ப்பணிப்புள்ள நிபுணர்களின் குழுவை அழைக்கவும்.