Skip to main content
search

முதலீடுகள்

நம்பிக்கை எனும் அத்திவாரத்தின் மீது கட்டியெழுப்பி சுமார் 60 வருட காலமாக, இலங்கையின் பழைமை வாய்ந்த நிதி நிறுவனமாக அமைதியான மனதுடன் சிக்கலற்ற முறையில் உங்களது வாழ்க்கையை நடாத்திச் செல்வதற்கு ஏற்றவாறு எலாயன்ஸ் பினேன்ஸ் உங்களது சேமிப்புக்களுக்கு முழுமையான பாதுகாப்பினை உறுதிப்படுத்துகின்றது. எமது பெறுமதியின் பேண்தகு தொடர்புகள் நான்காம் தலைமுறைக்கும் சேவையினை வழங்கி எமது அனைத்து விதமான பதவி வகிப்போரிடமும் இணைந்து நம்பிக்கை, சிறந்த சேவை மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் நன்மையளிக்கக் கூடிய பெறுமதிகளின் உருவாக்கத்தை கட்டியெழுப்பியுள்ளோம். நீண்ட காலமாக உறுதியாகவே நாம் உங்களுடன் இருப்பதை நீங்கள் அறிந்து வைத்துள்ளமையால் உங்களது எதிர்காலம் தொடர்பாக
எங்களால் உறுதிப்படுத்த முடியும்.

உங்கள் தேவைகளுக்கான எங்கள் தீர்வுகள்

சேமிப்பு

வழக்கமான சேமிப்பு

AFC வழமையான சேமிப்புக் கணக்குகளை 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜையும் நாடளாவிய ரீதியில் எந்தவொரு AFC கிளையிலும் ஆரம்பிக்க முடியும்….

AFC ஹபன்னு

AFC ஹபன்னு என்பது ஒரு சிறப்பு சேமிப்புத் திட்டமாகும், இது சிறு சேமிப்புகளைத் திரட்டுவதையும் பள்ளிக் குழந்தைகளை அவர்களின் எதிர்காலத்திற்காகச் சேமிக்க ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது….

மூத்த குடிமக்கள்

நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், எங்கள் மூத்த குடிமக்கள் சேமிப்புக் கணக்குகள் மூலம் நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த சேமிப்பிற்கான அதிக வட்டி விகிதத்தில் இருந்து பயனடையுங்கள்…

நிலையான வைப்பு

நிலையான வைப்பு

இலங்கையின் பழமையான நிதி நிறுவனமாக, நான்கு தலைமுறை இலங்கையர்களுக்கு சேவையாற்றியதன் சாதனையுடன், நாங்கள் உங்களுக்கு மன அமைதியை வழங்குகிறோம், அதே நேரத்தில் உங்களுக்கு வெகுமதி அளிக்கிறோம்…

தங்க முதலீடுகள்

ரன் அயோஜனா

சமீபத்திய வடிவமைப்புகளில் மிகவும் நேர்த்தியான தங்க நகைகளை அணிந்து கொள்ள வேண்டும் அல்லது உங்கள் குழந்தையின் திருமண நகைகளை வாங்க விரும்புகிறீர்களா?…

எலாயன்ஸ் நிதி நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்து உங்களது முதலீடுகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்

உங்களது முதலீடு என்பது உங்களது வாழ்வின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக எதிர்பாராத, எதிர்பார்த்துள்ள நிகழ்வுகள் என்பவற்றிற்கான திட்டமிடலாகும். நீங்கள் க~;டப்பட்டு உழைத்தவற்றை பாதுகாப்பாக வைக்கக் கூடியதொரு இடத்தை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம்.

எலாயன்ஸ் நிதி நிறுவனத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

நான்கு தலைமுறையைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு துணை புரிந்த எலாயன்ஸ் நிதி நிறுவனம் அந்த நம்பிக்கையான சேவையினை உங்களுக்கும் பெற்றுத்தரும். சிறந்த சேவையுடன் சந்தையில் சிறந்த திட்டத்தை நாம் எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றோம்.

பேண்தகு முதலீடு

எலாயன்ஸ் நிதி நிறுவனம் எனப்படுவது இலங்கையின் முன்னணி பேண்தகு நிதி நிறுவனமாகும். பெறுமதிமிக்க முதலீட்டாளர் ஒருராக உங்களை உலகில் சிறந்த இடத்தை அடையச் செய்வதற்கான நோக்கத்துடன் செயற்படும் எங்களது பேண்தகு தொழில் முயற்சியில் நீங்களும் ஆகுங்கள்.

எலையன்ஸ் பைனான்ஸில், உங்களுக்கு உதவ நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

உங்கள் கேள்விகளும் பின்னூட்டல்களும் எங்களுக்கு முக்கியம். எங்களை அழைக்கவும் அல்லது உங்கள் அனைத்து விசாரணைகளுக்கும் கருத்துகளுக்கும் ஒரு மின்னஞ்சலை அனுப்பவும்.

செயல்திறன் மிக்க நிலைத்தன்மை

உயிரின பல்வகைமைப் பாதுகாப்பு மற்றும் சூழல் கட்டமைப்பை மறுசீரமைக்கும் செயற்றிட்டம்: உயிரின பல்வகைமை பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் கட்டமைப்பு

சமூக தொழில்முனைவோர் அதிகாரமளிக்கும் திட்டம் :சமூக தொழில்முனைவோர் அதிகாரமளிக்கும் திட்டம்

எலயன்ஸ் நிதிக் கம்பனி முச்சக்கர வண்டிகளை வாயுவுக்கு மாற்றுதல்.

எலயன்ஸ் நிதிக் கம்பனியின் சேதன வளமாக்கி செயற்றிட்டம்