Skip to main content
search

வணிக பிரிவு சேவைகள்

வாகனங்களை குத்தகைக்கு விடல் மற்றும் வாடகைக்கு விடல் தொடர்பாக எலாயன்ஸ் நிதி நிறுவனத்தின் விடய அறிவு சுமார் 6 தசாப்தங்களையும் தாண்டியதாகும். இதனை வேறு எவருடனும் ஒப்பிட முடியாது. இன்றே நிறுவனத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி உங்களது வாகன அனைத்துத் தேவைகள் தொடர்பாகவும் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • வேறு யாருடனும் ஒப்பிட முடியாமை மற்றும் விடய அறிவு.
  • குறித்த இடத்திலேயே நிபுணத்துவ அறிவு.
  • தீர்விற்கான பல தேர்ந்தெடுத்தல்கள்.
  • நீங்கள் விரும்பிய வாகனத்தை வாடகைக்குப் பெற்றுக்கொள்ளல்.
  • போட்டி வட்டி விகிதங்கள்.
  • உங்கள் தவணைகளை செலுத்த தீவு முழுவதும் 86+ கிளைகள் அமைந்துள்ளன.
  • ஒரு முழுமையான சேவை புள்ளி.
  • விரைவான சேவை.

எங்கள் வணிக பிரிவு சேவைகள்

சிறந்த வாகன சர்விஸ்

வாகனங்களுக்கு நிதி வசதியளிக்கும் போது நீண்ட கால அனுபவமிக்க இலங்கையின் பழைமை வாய்ந்த நிதி நிறுவனம் ஒன்றாக ஆறு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலமாக நம்பிக்கையுடன் செயற்பட்டமையால்,…

EZY டிரைவ்

எலாயன்ஸ் நிதி நிறுவனத்தின் வாகனம் வாடகைக்கு விடல் என்பது உங்களது விருப்பத்தின் பிரகாரம் வாகனத்தை தேர்ந்தெடுக்கக் கூடிய பொருளாதார ரீதியில் நன்மை பயக்கக் கூடிய மிகவும் இலகுவான சேவையாகும். வாடகைக்கு…

வணிக சேவைகள் ஏன் தேவைப்படுகின்றன?

எலாயன்ஸ் நிதி நிறுவனத்தின் வணிகப் பிரிவானது உங்களது வாகனக் கொள்வனவு அல்லது பரிமாற்றம், குறுங்கால அல்லது நீண்டகால தேவைகள் கருதி குத்தகைக்கு வாடகைக்கு பெற்றுக்கொள்ளும் சேவை, முழுமையான வேலைத்தளம் ஒன்றினால் வழங்கப்படுகின்ற வாகனங்களை சர்விஸ் செய்தல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் ஒரே இடத்தில் செய்துகொள்வதற்காக நாட வேண்டிய இடமாகும்.

நாம் வழங்குகின்ற வணிக சேவைகள்

இராஜகிரியவில் அமைந்துள்ள எமது புதிய மேம்படுத்திய வாகன காட்சியறையில் Ezy drive hiring service மற்றும் வாகன போக்குவரத்துப் பிரிவு தாபிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனங்களுடன் தொடர்புடைய உங்களது அனைத்து தேவைகளையும் இங்கு நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

எமது வாக்குறுதி

வாகனத் துறையில் 65 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்துடன் எமது வாடிக்கையாளரின் இதயத் துடிப்பை நாங்கள் நன்கறிவோம். எலாயன்ஸ் நிதி நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 100% திருப்தியடையக் கூடிய சேவையினை வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்

எலையன்ஸ் பைனான்ஸில், உங்களுக்கு உதவ நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

உங்கள் கேள்விகளும் பின்னூட்டல்களும் எங்களுக்கு முக்கியம். எங்களை அழைக்கவும் அல்லது உங்கள் அனைத்து விசாரணைகளுக்கும் கருத்துகளுக்கும் ஒரு மின்னஞ்சலை அனுப்பவும்.

செயல்திறன் மிக்க நிலைத்தன்மை

உயிரின பல்வகைமைப் பாதுகாப்பு மற்றும் சூழல் கட்டமைப்பை மறுசீரமைக்கும் செயற்றிட்டம்: உயிரின பல்வகைமை பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் கட்டமைப்பு

சமூக தொழில்முனைவோர் அதிகாரமளிக்கும் திட்டம் :சமூக தொழில்முனைவோர் அதிகாரமளிக்கும் திட்டம்

எலயன்ஸ் நிதிக் கம்பனி முச்சக்கர வண்டிகளை வாயுவுக்கு மாற்றுதல்.

எலயன்ஸ் நிதிக் கம்பனியின் சேதன வளமாக்கி செயற்றிட்டம்