எலாயன்ஸ் நிதி நிறுவனத்தின் வாகனம் வாடகைக்கு விடல் என்பது உங்களது விருப்பத்தின் பிரகாரம் வாகனத்தை தேர்ந்தெடுக்கக் கூடிய பொருளாதார ரீதியில் நன்மை பயக்கக் கூடிய மிகவும் இலகுவான சேவையாகும். வாடகைக்கு விடுவதற்குள்ள வாகன வகுப்பானது கூட்டிணைக்கப்பட்ட நிறுவனங்களை நோக்காகக் கொண்டு நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள், தொழில் துறைசார்ந்தவர்கள் மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளர் ஆகியோருக்கு குறுங்கால வாடகைக்கு விடுவதனை நோக்காகக் கொண்டுள்ளது.
வாருங்கள் எமது வாகன வகுப்பை ஆராய்ந்து பாருங்கள். டெக்சி, கெப், முச்சக்கர வண்டி மற்றும் உங்களது நண்பர்களின் வாகனங்கள் என்பவற்றிலே தங்கி வாழ்ந்த காலத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். எனவே வாருங்கள் எமது வாகனங்களைப் பரீட்சித்துப் பார்த்து இது வரை காலமும் உங்கள் கனவாக இருந்த வாகனத்தை தேர்ந்தெடுத்து நீங்களே செலுத்திச் செல்லுங்கள்.